Friday, October 7, 2011

ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம்


வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த ப்ரஸாதத்தை செய்து நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் கிட்டும்
  1. வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
    லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  2. கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
    ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  3. ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
    வளி வினிர்ஜித மௌக்திகாபே |ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  4. ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
    ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  5. மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
    மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  6. ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
    நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  7. கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
    ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  8. மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
    மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  9. கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
    காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  10. லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
    மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
  11. பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||

ஸ்ரீ பாலா திரிபுரஸுந்தரீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Friday, August 26, 2011

அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரம்

அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரம்
பிரம்மதேவனால் செய்யப்பட்ட ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திரம்
(ஜம்புகேச்வா ஸ்தோத்திரம்)
அஷ்டமே ÷க்ஷத்ரமாகத்ய கஜாரண்யம் கிரேஸ்ஸுதா
கிலால லிங்கம் ஸம்ஸ்தாப்ய பூஜயாமாஸ ஸாதரம்
பிரம்ஹோவாச
நமோஸ்து ஸெளவர்க மஹீருஹோத்கர
ப்ரஸூன ஸெளரப்யநிரந்தராளகே
நமோஸ்து ஸப்தாஷ்ட கலாத்மஸீதருக்
விடம்பநாசுஞ்சுரபாலபட்டிகே

நமோஸ்து
காருண்யஸுதா தரங்கிணீ
சரிஷ்ணுமீநாயிதசாரு வீக்ஷணே
நமோஸ்து தாடங்க லஸன்மணிப்ரபா
நிகாய நீராஜிதகண்டபாலிகே
நமோஸ்து பந்தூக லதாந்தவித்ரும
ப்ரவாள பிம்பீபலபாடலாதரே
நமோஸ்து மந்தஸ்மித மாதுரீஸுதா
ரீபரீக்ஷõளமுகேந்துமண்டலே
நமோஸ்து புஷ்பாயுத வீரவிக்ரம
ப்ரதாஸமுத்கோஷண ஸங்கசுந்தரே
நமோஸ்து ஹாராவளி ஜன்ஸுகன்யகா
பரிஷ்க்ருதா போககுசக்ஷமாதரே
நமோஸ்து கந்தர்பஹரோகூஹன
ப்ரமோதரோமாஞ்சிதபாஹுவல்லிகே
நமோஸ்து வைபோதிக ஸோணவாரிஜ
ப்ரபாஸத்ருக்ஷச்சவிபாணிபல்லவே
நமோஸ்து துங்கஸ்தன பாரதுர்யதா
ஸமுன்மிஷத்கார்ஸ்ய மனோக்ஞமத்யமே
நமோஸ்து பூதேசஜயார்த்தஸம்ப்ரம
ஸ்மராக்னிகுண்டாயிதநாபிமண்டலே


நமோஸ்து விஸ்தர்ண நிதம்பமண்டலீ
ரதாங்கசக்ரப்ரமிதேஸமானஸே
நமோஸ்து லக்ஷ்மீரணாதிதேவதா
ஸமுத்கரோத்தம்ஸித பாதபங்கஜே
நமோஸ்து நிர்ணித்ரஸிதேதராம்புஜ
ப்ரபோபமேயாங்க மரீசிமஞ்சரி
நமோஸ்து நம்ராபிமதப்ரதாயிகே
நமோ நமஸ்தே த்வகிலாண்டநாயிகே
தேவதேவஸ்யமஹதோ தேவஸ்ய க்ருஹமேதிநி
மயா பாக்யவஸாத் த்ருஷ்டா பவதீ மத்தப: பலம்
கஸ்மாதேதாவதீம் பூமிம் ஆகதா த்வம் ஹரப்ரியே
த்வத்தர்ஸனேந நியதம் பூததாஸ்மஸுத்ருஸ்யதே
அத்யாத்வரபலம் த்ருஷ்டம் அத்ய வித்யாப்ரயோஜனம்
அத்யைவ தபஸஸ: ஸித்தி : தேவித்வத்தர்ஸனான்மம
அகம்யம் வேதஸிரஸாம் அப்ராப்யம் ஸாஸ்த்ரஸம்பதாம்
ஆகமாநாஞ்ச துஷ்ப்ரபாம் தவஸர்வாணி தர்சனம்
அநேகதீர்த்தநிலயாத் ஆகாரிததப: பலாத்
தேவர்ஷிமானஸோல்லாஸகைலாஸாந்நாஸ்திதத்பதம்
பக்தாநுகம்பாஸுலபம் பவானிஸஸிஸேகரம்
அவிநாபாவரஸிகம் விநாத்வம் கதமாகதா.

Nava Bhashana Nivarthitha Maala

நவபாஷாண நிவர்த்தித மாலா
1. கங்காகௌரீ பரதேவி மாதவி மஹிஸாஸுர மர்த்தனி
அங்கஸிவ நிலயே ஸஜ்ஜன பவஸம்ஹாரிணி மாலினி
மங்கள வரதாயகி சரீராதி க்ஷீணித்த நாசவீர்ய
சங்கபாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்
2. கரகண்ட நாயகீம் நவதுர்கே சுப்ரமண்யரக்ஷகி
சுரவந்தித புஷ்பவேணி மஹேஸ்வரி பத்ம ஸுஜாத
நரநாரீஸ்வரி நித்யானந்த விநோதரூபினி க்ஷணமரண கல்பித
சரக்காண்ட பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்
3. கௌதாம்பிகே புத்ரப்ராப்த தாயிகே பத்மாஸன ப்ரியே
மௌலிதர பாலசந்த்ர நிலயே கல்யாணி மங்களாம்பிகே
ரௌத்தரீ ஸிம்ஹவாஹனே ச்ருஷ்டிகர்த்தே அன்னபூர்ணே
கௌரிபாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்
4. ஹரிஹராதி ஸேவிதாம்பிகே பர்வத வர்த்தினி குமார
கரிகளப தேவமாதேதன வித்யாதைர்ய ஸம்ரக்ஷித கோலா
புரிவாஸே வீணாவாதன மோதித சாரதாம்பிகே மஹாநாச
ஹரிதாரகபாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்
5. சாந்தவதனி மஹாலக்ஷ்மிம் கமலாக்ஷீம் பக்தஹ்ருதய ஸு
ஹாந்தகான கல்பிதசௌ பர்ணிகநதி தீரவாஸபாரதீ கா
மாந்தத்யான ஹாரிணி மூகாஸுபரஞ்ஜனி ஜீவிதஅந்த்ய
காந்த பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்
6. ஞாலபீட ஞானாபோதினி நவரத்ன க்ரீடதர ஏகாக்ஷரி
பாலபீட வித்யாதாய ஸஜ்ஜன வித்யாதர வினுத
சூலகேட யாதிசங்குசக் கரகரதர்ம பரிபாலினி ஜ்வாலா
காலகூட பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்
7. க்ஷீரஅபி ஷேகப்ரியே பரதேவதே க்ஷீரஸாகர நிலயேஸுப
வீரகுண தாயிகே ஹிமகிரிதனயே பூததைத்தர்யகிம்புர
சூரகந்தர்வ வினுத பத்மபாதே மஹாவீர்யநாத
கேரகண்ட பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்
8. கோஸுர வாஸவ சந்த்ரசூர்ய வந்தித விசாலாக்ஷி
ஸோகஹர ஸுககர ஸுநாத சங்கநாத மோதித
கோலாஹல திந்யரூபிணி ஆபத்பாந்தவி அற்புததர்ஷணி
தோட்டி பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்
9. ஸர்வானந்த மயேகல்கி ரூபேவேத நிலயேவன
துர்கேநித்ய ஹ்ருதயநிலவே ஹம்லகனீய ஆதிசக்தீ
பர்வதகொட சாத்ரிநிலயே சர்வக்ஞபீட சங்கரதர்ஷிதே
கற்கடக பாஷாண துர்பலஹாரிணி மூகாம்பிகே ரக்ஷதுமாம்