Sunday, February 27, 2011

Mookambika Stotram

ஸ்ரீ மூகாம்பிகா ஸ்தோத்ரம் (திக்குவாய் குணமடைய)
மூலாம் போருஹ மத்யகோண
விலஸத் பந்தூக ராகோ ஜ்வலாம்
ஜ்வாலா ஜ்வால ஜிதேந்து
காந்திலஹரீம் ஸானந்த ஸந்தாயினீம்
ஹேலாலாலித நீல குந்தள தராம்
நீலோத்பலாம்பாம்சுகாம்
கொல்லூராத்ரி நிவாஸினீம் பகவதீம்
த்யாயாமி மூகாம்பிகாம்
பாலாதித்ய நிபானனாம் த்ரிநயனாம்
பாலேந்துனா பூஷிதாம்
நீலாகார ஸூகேசினீம் ஸூலலிதாம்
நித்யான்ன தானப்ரியாம் சங்கம் சக்ர கதாபயம்ச தததீம்
ஸாரஸ்வதார்த்தப் ப்ரதாம்
தாம் பாலாம் த்ரிபுரீம் சிவேன ஸஹிதாம்
த்யாயாமி மூகாம்பிகாம்
மத்யான்னார்க ஸஹஸ்ர கோடி ஸத்ருசாம்
மாயாந்தகார ஸ்த்திதாம்
மத்யந்தாதி விலர்ச்சிதாம் மதகரீம்
மாரேண ஸம்ஸேவிதாம்
சூலம் பாசகபால புஸ்தக தராம்
சுத்தார்த்த விஜ்ஞானதாம்
தாம் பாலாம் த்ரிபுரீம் சிவேன ஸஹிதாம்
த்யாயாமி மூகாம்பிகாம்
ஸந்த்யா ராக ஸமானனாம்
த்ரிநயனாம் ஸன்மானஸை பூஜிதாம்
சக்ராத்க்ஷõபய கம்பி சோபிதகராம்
ப்ராலம்ப வேணீயுதாம்
ஈஷத் புல்ல ஸூகேதகீ தளலஸத்
சாப்யர்ச்சிதாம் தாம் சிவாம்
தாம் பாலாம் த்ரிபுரீம் சிவேன ஸஹிதாம்
த்யாயாமி மூகாம்பிகாம்
சந்த்ராதித்ய ஸமான குண்டலதராம்
சந்த்ரார்க்க கோடிப்ரபாம்
சந்த்ரார்க்காக்னி விலோசனாம்
சசி முகீனிந்த்ராதி ஸம்ஸேவிதாம்
மந்த்ராக்யந்த ஸூந்தர யாக பதிதாம்
சிந்தாகுல த்வம்ஸினீம்
மந்த்ராராதிவனேஸ்த்திதாம் மணமயீம்
த்யாயாமி மூகாம்பிகாம்
கல்யாணீம் கமலேக்ஷணாம் நிரவதிம்
வந்தாரு சிந்தாமணீம்
கல்யாணாசல ஸம்ஸ்த்திதாம் கணக்ருபாம்
மாயாம் மஹா வைஷ்ணவீம்
கல்யாம் கம்பு ஸூதர்சனாம் பயகராம்
சம்புப்ரியாம் காமதாம்
கல்யாணீம் த்ரிபுரீம் சிவேன ஸஹிதாம்
த்யாயாமி மூகாம்பிகாம்
காலாம்போதர குண்டலாஞ்சித முகாம்
கற்பூரவீடீயுகாம்
கர்ணாலம்பித ஹேம குண்டல தராம்
மாணிக்ய காஞ்சீ தராம்
கைவல்யைக பராயணாம்
கலிமலப்ரத்வம்ஸினீம் காமதாம்
கல்யாணீம் த்ரிபுரீம் சிவேன ஸஹிதாம்
த்யாயாமி மூகாம்பிகாம்
நானாகாஞ்சி விசித்ரவஸ்த்ர ஸஹிதாம்
நானாவிதைர் பூஷிதாம்
நானாபுஷ்ப ஸூகந்த மால்ய ஸஹிதாம்
நானாஜனோஸேவிதாம்
நானா வேத புராண சாஸ்த்ரவினுதாம்
நானாகலித்ர ப்ரதாம்
நானாரூபதராம் மஹேசமஹிஷீம்
த்யாயாமி மூகாம்பிகாம்
ராகா தாரக நாயகோ ஜ்வல முகீம்
ஸ்ரீ காம காம்யப்ரதாம்
சோகாரண்ய தனஞ்ஜய ப்ரதிநிபாம்
கோபாடவீ சந்த்ரிகாம்
ஸ்ரீ காந்தாதி ஸூவார்ச்சிதாம் ஸத்ரியமிமாம்
லோகாவலீ நாசினீம்
லோகானந்த கரீம் நமாமி சிரஸா
த்யாயாமி மூகாம்பிகாம்
காஞ்சீ கிங்கிணி கங்கணாஞ்சிதகராம்
மஞ்ஜீர ஹாரோஜ்வலாம்
சஞ்சத் காஞ்சந கிரீட கடிதா
ச்லேஷ பூ÷ஷா ஜ்வலாம்
கிஞ்சித் காஞ்சன கஞ்சுகே மணிமயே பத்மாஸனே ஸம்ஸ்த்திதாம்
பஞ்சாத் யஞ்சித ஸஞ்சரீம் பகவதீம்
த்யாயாமி மூகாம்பிகாம்
ஸெளர்ணாம்புஜ மத்ய காஞ்சி நயனாம்
ஸெளதாமிநீஸந்நிபாம்
சங்கம் சக்ர வராபயானி தததீம்
இந்தோ: கலாம்பிப்ரதீம்
க்ரைவேயாஸக்த ஹார குண்டலதராம்
ஆகண்டலாதி ஸ்துதாம்
மாயாம் விந்த்ய விலாஸினீம் பகவதீம்
த்யாயாமி மூகாம்பிகாம்
ஸ்ரீ மன்விபவேன ஸூரைர்
முனிகணைரப்ஸரோபாஸ்ய ஸேவ்யாம்
மந்த்ராராதி ஸமஸ்த தேவவனிதை:
ஸம்சோபமானாம் சிவாம்
ஸெளவர்ணாம் புஜ தாரிணீம் த்ரிநயனாம்
மோஹாதி காமேச்வரீம்
மூகாம்பாம் ஸகலேச ஸித்திவரதாம்
வந்தே பராம் தேவதாம்

Sunday, February 20, 2011

Sri Mookambikai Pancharathnam

ஸ்ரீ மூகாம்பிகா பஞ்ச ரத்தினம்
1. தேவாதி தேவவந்தித நாணாலங்கார பூஷித மரகத மாலாம்பிகாய  த்ரிநேத்ரி மஹாகாளி
புஷ்ப வஸ்த்ர தாரிணிம் வஷிஸ்ட சனநாரத
சங்கரவந்திதாம் ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே
2. நீலநேத்ர பாலசந்தர தாரிணிம் சாப விநாசினி
மகரகுண்டலம் மங்கள வக்த்ரம் காருண்யம்
ஹம்ஸகமணிய ஸிம்ஹ வாஹினி  சிவநாயகி மானஸிகவாஸினி ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே
3. சங்குசக்ர தாரிணி மூகாஸுர ஸம்ஹாரிணி
வாக்பிரதாயினி ரோகநிவாரிணி ஓங்கார ஸ்வரூபி
வைடூர்ய ரத்னஹாரநீல கண்டவாம பாகிஸுமுகி
ப்ரியம்பிகே ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே
4. வரதாபய ஹஸ்தம் தேவ பூதகணாதி ஸேவிதம்
மாணிக்ககட்க தாரிணிம் பவபயஹர தாயகம்
ஸுமுகம் ஸித்தானந்த ஸித்திமயம் ஸுககர விலாஸம் நித்திய நிரஞ்ஜனி ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே
5. கோடிசூர்ய ப்ரகாஸினி நாராயணி கோமேதக
அம்பரவேணி நக்ஷத்ரபுஷ்பா ஸங்காரிணி வேதஸ்வரூபி
ஸ்புரத்ரத்ன அர்த்தசந்திர தாரிணி த்ரிபுவனதாயகி
வீணாதாரிணி ஸ்ரீமூகாம்பிகா பத்மபாத நமஸ்துதே